உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு விடுமுறை

img

கிறிஸ்துமஸ் பண்டிகை: வருகிற 24 முதல் ஜனவரி 2 வரை உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு விடுமுறை

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு வருகிற 24-ஆம் தேதி முதல் ஜனவரி 2-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

;